Map Graph

எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

நல்லிணக்கீசுவரர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் எழிச்சூர் புறநகர்ப் பகுதியில், 12°48′54.4″N 79°54′55.4″E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 70 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

Read article